கெகுணகொல்லையில் மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டம்!

கெகுணகொல்லையில் மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டம்!

R. Rishma- Feb 7, 2018

குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, இன்று மாலை (07) கெகுணகொல்லையில் இடம்பெற்ற தேர்தல் ... மேலும்

‘சமூகத்தின் அடையாளத்துக்கும், தன்மானத்துக்கும் பாதிப்பு ஏற்படுகின்ற போது, தட்டிக்கேட்க பின் நிற்கமாட்டோம்’ மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் திருமலையில் தெரிவிப்பு!

‘சமூகத்தின் அடையாளத்துக்கும், தன்மானத்துக்கும் பாதிப்பு ஏற்படுகின்ற போது, தட்டிக்கேட்க பின் நிற்கமாட்டோம்’ மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் திருமலையில் தெரிவிப்பு!

R. Rishma- Feb 7, 2018

சமூகத்தில் அடையாளத்துக்கும், தன்மானத்துக்கும் பாதிப்பு ஏற்படுகின்ற போது, வாளாதிருக்கமாட்டோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை, ... மேலும்

பங்களாதேஷ் உடனான  இருபதுக்கு – 20 போட்டித் தொடரிற்கான இலங்கை குழாம் பெயரீடு…

பங்களாதேஷ் உடனான இருபதுக்கு – 20 போட்டித் தொடரிற்கான இலங்கை குழாம் பெயரீடு…

R. Rishma- Feb 7, 2018

பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டித் தொடரிற்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி, அணியின் தலைவராக தினேஷ் ... மேலும்

மிக நீளமான வாக்குச்சீட்டு மூதூருக்கும்..  மிகச் சிறிய வாக்குச்சீட்டு பாணந்துறைக்கும்…

மிக நீளமான வாக்குச்சீட்டு மூதூருக்கும்.. மிகச் சிறிய வாக்குச்சீட்டு பாணந்துறைக்கும்…

R. Rishma- Feb 7, 2018

இம்முறை  சனியன்று(10) இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் நீளமான வாக்குச் சீட்டு மூதூர் பிரதேச சபை மற்றும் மட்டக்களப்பு மாநகர சபைக்கு அச்சிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல் ... மேலும்

ஆர்ப்பாட்டம் காரணமாக நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல்..

ஆர்ப்பாட்டம் காரணமாக நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல்..

R. Rishma- Feb 7, 2018

கோரிக்கைகள் சிலவற்றினை முன்னிறுத்தி இலங்கை பெளத்த மற்றும் பாலி பல்கலைக்கழக பௌத்த சங்கம் மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சங்கம் ஆகியவை சேர்ந்து முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ... மேலும்

பிரபலங்களை தொடர்ந்து விஜய்யும் அரசியலில்…

பிரபலங்களை தொடர்ந்து விஜய்யும் அரசியலில்…

R. Rishma- Feb 7, 2018

நடிகர்களான ரஜினி, கமலை தொடர்ந்து, நடிகர் விஜயும், அரசியலில் குதிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். தமிழகத்தில், ஜெயலலிதா மறைவுக்கு பின், முதல்வர் நாற்காலிக்கு, திரையுலகினர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. ... மேலும்

அரச கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுனர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில்…

அரச கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுனர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில்…

R. Rishma- Feb 7, 2018

பல கோரிக்கைகளை முன்வைத்து அரச கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கம், இன்று(07) நாடு தழுவிய அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் பிரதான செயலாளர் தர்மகீர்த்தி ஹேபா தெரிவித்துள்ளார். ... மேலும்

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரது பிணை மனு கோரிக்கை பிற்போடப்பட்டது..  (Update)

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரது பிணை மனு கோரிக்கை பிற்போடப்பட்டது.. (Update)

R. Rishma- Feb 7, 2018

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேர்பர்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரது பிணை மனு தொடர்பில் எதிர்வரும் 16ம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படும் ... மேலும்

உமா ஓயா திட்டத்திற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றில் தெரிவிப்பு..

உமா ஓயா திட்டத்திற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றில் தெரிவிப்பு..

R. Rishma- Feb 7, 2018

உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அறிக்கை மகாவெலி அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று(07) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார். உமா ஓயா ... மேலும்

புல்மோட்டையில் மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டம்!

புல்மோட்டையில் மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டம்!

R. Rishma- Feb 7, 2018

திருகோணமலை மாவாட்டத்தில் குச்சவெளி பிரதேச சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, புல்மோட்டையில் இன்று காலை(07) இடம்பெற்ற தேர்தல் ... மேலும்

கார் விபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி காயம்.. – ஒருவர் பலி..

கார் விபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி காயம்.. – ஒருவர் பலி..

R. Rishma- Feb 7, 2018

ராஜஸ்தானில் ஏற்பட்ட கார் விபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிட்டிகார் மாவட்டத்தில் பிரதமர் மோடியின் ... மேலும்

“உண்மைக் காதல்” என்பது இது தான்.. (VIDEO)

“உண்மைக் காதல்” என்பது இது தான்.. (VIDEO)

R. Rishma- Feb 7, 2018

இளம் தலைமுறையினரிடையே மிகவும் பிரபலமடைந்த பாடகர் தான் சமித் சிறிமான்ன. இவர் அண்மையில் "உண்மையான காதல்" (සැබෑ ආදරේ) எனும் அவரது புதிய இசைப் படைப்பினை வெளியிட்டிருந்தார். ... மேலும்

இன்று முதல் விசேட பஸ் சேவை முன்னெடுப்பு…

இன்று முதல் விசேட பஸ் சேவை முன்னெடுப்பு…

R. Rishma- Feb 7, 2018

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக இன்று(07) முதல் விசேட பஸ் போக்குவரத்து சேவையை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. விசேட சேவையின் நிமித்தம் 150 பஸ்கள் ... மேலும்

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு ஜனாதிபதியின் இணக்கத்துடன் மீண்டும் பதவி நியமனம்…

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு ஜனாதிபதியின் இணக்கத்துடன் மீண்டும் பதவி நியமனம்…

R. Rishma- Feb 7, 2018

இலண்டனில் புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய இலங்கை இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவிற்கு பாதுகாப்பு ஆலோசகர் பணி ஜனாதிபதி பணிப்பின் பேரில் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை ... மேலும்

சரும பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் எலுமிச்சை பேஸ் பேக்…

சரும பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் எலுமிச்சை பேஸ் பேக்…

R. Rishma- Feb 7, 2018

பெண்களின் சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எலுமிச்சை பழத்தை பயன்படுத்தி நிரந்தர தீர்வு காண முடியும். * எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதனை சாறு எடுத்து, அதில் சிறிது ... மேலும்