ஓராண்டுத் தடைக்குப் பின்னும் அவுஸ்திரேலிய அணியில் விளையாட மாட்டேன்.. – வார்னர்…

ஓராண்டுத் தடைக்குப் பின்னும் அவுஸ்திரேலிய அணியில் விளையாட மாட்டேன்.. – வார்னர்…

Mar 31, 2018

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவுஸ்திரேலிய அணியின் வீரர் டேவிட் வார்னர் மீண்டும் அணியில் விளையாட மாட்டேன் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இன்று(31) சிட்னியில் ... Read More

சுமார் 650,000 ரூபா பெறுமதியுடைய சட்டவிரோத சிகரட்டுக்களுடன் 02 பேர் கைது…

சுமார் 650,000 ரூபா பெறுமதியுடைய சட்டவிரோத சிகரட்டுக்களுடன் 02 பேர் கைது…

Mar 31, 2018

சுமார் 650,000 ரூபா பெறுமதியுடைய சட்டவிரோத சிகரட்டுக்களுடன் 02 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாயில் இருந்து வருகை தந்த இருவரும் விமான நிலையத்தில் இருந்து வௌியேறும் போது சுங்க ... Read More

ஜின் கங்கையில் நீராடச் சென்ற நால்வர் பலி…

ஜின் கங்கையில் நீராடச் சென்ற நால்வர் பலி…

Mar 31, 2018

காலி - ஹிநிந்தும பகுதியில் ஜின் கங்கையில் நீராடச் சென்ற நால்வர் இன்று(31) நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் 14 வயதுடைய பெண் பிள்ளைகள் மூவர் மற்றும் 39 வயதுடைய தாயொருவர் ... Read More

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பேரணி ஆரம்பம்…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பேரணி ஆரம்பம்…

Mar 31, 2018

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பேரணியொன்று கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி இன்று(31) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கண்டியிலிருந்து மாவனெல்ல , கேகாலை , நிட்டம்புவ , களனி ஊடாக எதிர்வரும் 4 ஆம் திகதி இந்தப் பேரணி ... Read More

காவற்துறை ஆணைக்குழுவின் பரிசோதகர்கள் இடமாற்றம்…

காவற்துறை ஆணைக்குழுவின் பரிசோதகர்கள் இடமாற்றம்…

Mar 31, 2018

காவற்துறை ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய பிரதான காவற்துறை பரிசோதகர் 03 பேர் மற்றும் காவற்துறை பரிசோதகர் ஒருவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமை காரியாலயம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கெட்டம்பொல காவற்துறை நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த பிரதான ... Read More

இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் 16 பலஸ்தீனர்கள் உயிரிழப்பு…

இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் 16 பலஸ்தீனர்கள் உயிரிழப்பு…

Mar 31, 2018

காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டதை அடக்க இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்த 16 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாலஸ்தீன - இஸ்ரேல் எல்லையில் ... Read More

தொற்றா நோய் தொடர்பிலான சர்வதேச மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்…

தொற்றா நோய் தொடர்பிலான சர்வதேச மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்…

Mar 31, 2018

தொற்றா நோய் தொடர்பான சார்க் பிராந்திய நாடுகளை உள்ளடக்கிய விசேட சர்வதேச மாநாடு இன்று(31) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு காலிமுகத்திடல் ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ள இந்த சர்வதேச மாநாடு இன்றும் நாளையும் ... Read More

மழையுடன் கூடிய காலநிலை…

மழையுடன் கூடிய காலநிலை…

Mar 31, 2018

நாட்டின் மேல், சப்ரகமுவ, தெற்கு , மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு ... Read More

12 மணித்தியால விவாதமாக நம்பிக்கையில்லாப் பிரேரணை….

12 மணித்தியால விவாதமாக நம்பிக்கையில்லாப் பிரேரணை….

Mar 30, 2018

பிரதமர் ரணில் விக்கிரமசிங்வுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்துக்கு, 12 மணித்தியாலங்களை ஒதுக்க பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். பி​ரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை, எதிர்வரும் 4 ஆம் திகதி ... Read More

ஹெரோயின் வில்லைகளுடன் ஒருவர் கைது…

ஹெரோயின் வில்லைகளுடன் ஒருவர் கைது…

Mar 30, 2018

ஹெரோயின் வில்லைகளை விழுங்கி நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளினால் இன்று(30) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேபாளத்தில் இருந்து பாகிஸ்தானுக்கும் பின்னர் ... Read More