பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வி…

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வி…

R. Rishma- Apr 4, 2018

பிரதமருக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் முன்வைத்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றில் 46 வாக்குகளால் தோல்வி அடைந்துள்ளது. இதன்படி, குறித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக ... மேலும்

ஸ்ரீ.சு.கட்சியினர் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்து பிரதமருக்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்…

ஸ்ரீ.சு.கட்சியினர் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்து பிரதமருக்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்…

R. Rishma- Apr 4, 2018

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த பிரேரணைக்கு ... மேலும்

வசந்த மற்றும் பாலித பிரதமருக்கு ஆதரவு…

வசந்த மற்றும் பாலித பிரதமருக்கு ஆதரவு…

R. Rishma- Apr 4, 2018

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர்களான வசந்த சேனாநாயக்க மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோர் இன்று(04) தெரிவித்துள்ளனர். ... மேலும்

2018 கல்வியாண்டில் சாதாரண தர மற்றும் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை திகதிகளில் மாற்றம்…

2018 கல்வியாண்டில் சாதாரண தர மற்றும் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை திகதிகளில் மாற்றம்…

R. Rishma- Apr 4, 2018

2018 கல்வியாண்டில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர மற்றும் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ... மேலும்

வெயிலிலும் உங்கள் முகம் ஜொலிக்க வேணுமா?

வெயிலிலும் உங்கள் முகம் ஜொலிக்க வேணுமா?

R. Rishma- Apr 4, 2018

வெயில், மழை, குளிர் என பருவு கால மாற்றங்களாலும் நாம் அழகுக்காக பயன்படுத்துகிற செயற்கைப்பொருள்களும் நம்முடைய இயற்கையான அழகையே கெடுத்து விடுகின்றன. நிரந்தர ஆரோக்கியமான சருமம் வேண்டுமென்றால் ... மேலும்

அதுரெலியே ரதன தேரர் நம்பிக்கையில்லா பிரேரணையினை எதிர்க்கவில்லை…

அதுரெலியே ரதன தேரர் நம்பிக்கையில்லா பிரேரணையினை எதிர்க்கவில்லை…

R. Rishma- Apr 4, 2018

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் வாக்கெடுப்பில் இருந்து தான் விலகி நிற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணை ... மேலும்

திங்களன்று புதிய அமைச்சரவை…

திங்களன்று புதிய அமைச்சரவை…

R. Rishma- Apr 4, 2018

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பின் எதிர்வரும் திங்களன்று(09) புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என சுகாதார ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்தியரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன இன்று(04) இடம்பெற்ற அமைச்சரவை ... மேலும்

சீதுவை பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு பிணை…

சீதுவை பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு பிணை…

R. Rishma- Apr 4, 2018

கட்டுநாயக்க பிரதேசத்தின் வர்த்தகர் ஒருவரிடம் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சீதுவை பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி இன்று(04) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் ... மேலும்

IPL கிரிக்கெட் போட்டிகளை தியேட்டர்களில் நேரடியாக ஒளிபரப்ப முடிவு?

IPL கிரிக்கெட் போட்டிகளை தியேட்டர்களில் நேரடியாக ஒளிபரப்ப முடிவு?

R. Rishma- Apr 4, 2018

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை தியேட்டர்களில் நேரடியாக ஒளிபரப்ப திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மார்ச் முதலாம் ... மேலும்

பாராளுமன்ற வீதி தற்காலிகமாக மூடப்பட்டது…

பாராளுமன்ற வீதி தற்காலிகமாக மூடப்பட்டது…

R. Rishma- Apr 4, 2018

பாராளுமன்ற வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், பாராளுமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பராளுமன்றிற்கு வருகை…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பராளுமன்றிற்கு வருகை…

R. Rishma- Apr 4, 2018

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு பங்கேற்க பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நண்பகல் 12மணியளவில் பராளுமன்றிற்கு வருகை தந்துள்ளார். இன்று(04) காலை ரணில் விக்கிரமசிங்கவுக்கு ... மேலும்

ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் முகங்களில் சந்தோசத்தினை காணவில்லை…

ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் முகங்களில் சந்தோசத்தினை காணவில்லை…

R. Rishma- Apr 4, 2018

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க் கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள விவாதம் நடைபெற்று வருகின்ற நிலையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் பிரதான உறுப்பினர்களின் முகங்கள் சோர்வடைந்து கவலையாக இருப்பதாக ... மேலும்

பிரதமருக்கு எதிராக வாக்களிக்க ஜே.வி.பி தீர்மானம்…

பிரதமருக்கு எதிராக வாக்களிக்க ஜே.வி.பி தீர்மானம்…

R. Rishma- Apr 4, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது. பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான ... மேலும்

தடையினை மீறி முறையீடு செய்வது குறித்து ஸ்மித் விசேட பதிவு…

தடையினை மீறி முறையீடு செய்வது குறித்து ஸ்மித் விசேட பதிவு…

R. Rishma- Apr 4, 2018

பந்தினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள 12 மாத போட்டித் தடையினை எதிர்த்து அதனை நீக்கக் கோரி முறையீடு செய்யப் போவதில்லை என முன்னாள் அவுஸ்திரேலியா அணியின் ... மேலும்

புத்தாண்டை முன்னிட்டு வாகனம் செலுத்துவோருக்கு விசேட அறிவித்தல்…

புத்தாண்டை முன்னிட்டு வாகனம் செலுத்துவோருக்கு விசேட அறிவித்தல்…

R. Rishma- Apr 4, 2018

புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் குடிபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்ய விசேட நடவடிக்கை ஒன்று எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. குடிபோதையில் வாகனம் ... மேலும்