பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால இராஜினாமா…

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால இராஜினாமா…

R. Rishma- Apr 7, 2018

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால பதவியை இராஜினாமா செய்வதாக தனக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் தனது பணிகளை முன்னெடுக்க இடமளிக்க போவதில்லை ... மேலும்

பிரபல நடிகர் சல்மான் பிணையில் விடுதலை…

பிரபல நடிகர் சல்மான் பிணையில் விடுதலை…

R. Rishma- Apr 7, 2018

அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இரு நாட்கள் கழிந்த நிலையில் ... மேலும்

காலி – தேசியப் பாடசாலைக் கட்டிடம் மீது மின்னல் தாக்கம்..

காலி – தேசியப் பாடசாலைக் கட்டிடம் மீது மின்னல் தாக்கம்..

R. Rishma- Apr 7, 2018

காலி மல்-ஹருஸ் ஸுல்ஹியா தேசிய பாடசாலையின் நான்கு மாடிக் கட்டிடத்தின் உயர்மாடி மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் மாடியின் கூரைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   ... மேலும்

மாகாண சபைகளுக்கான தேர்தலை பழைய முறையில் நடாத்த ஆராய்வு…

மாகாண சபைகளுக்கான தேர்தலை பழைய முறையில் நடாத்த ஆராய்வு…

R. Rishma- Apr 7, 2018

மாகாண சபைகளுக்கான தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு அரசு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய முறையில் தேர்தலை நடத்ததுவதற்கு ஏற்கனவே தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் உள்ளூராட்சி சபைகளுக்கான ... மேலும்

விசேட செயற்குழு கூட்டம் தற்சமயம் அலறி மாளிகையில்…

விசேட செயற்குழு கூட்டம் தற்சமயம் அலறி மாளிகையில்…

R. Rishma- Apr 7, 2018

ஐக்கிய தேசியக் கட்சியில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது தொடர்பான விசேட செயற்குழு கூட்டம் தற்போது கட்சித் தலைவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், அலரி மாளிகையில் இடம்பெறுகிறது. குறித்த ... மேலும்

சு.கட்சி உறுப்பினர்கள் குறித்து, கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்…

சு.கட்சி உறுப்பினர்கள் குறித்து, கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்…

R. Rishma- Apr 7, 2018

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவாக அல்லது எதிராகச் செயற்பட்டவர் தொடர்பிலான தீர்மானம், திங்களன்று(09) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் ... மேலும்

கனடாவின் ஹொக்கி அணி வீரர்கள் 13 பேர் பலி…

கனடாவின் ஹொக்கி அணி வீரர்கள் 13 பேர் பலி…

R. Rishma- Apr 7, 2018

கனடாவில் ஹொக்கி அணியினை அழைத்து சென்ற பேரூந்து, பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டதில் பேரூந்தில் பயணித்த 13 ஹொக்கி வீரர்கள் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிசார் ... மேலும்

‘யுத்த வெற்றியினை இராணுவ அணி வகுப்புகளுடன் கொண்டாட மாட்டோம் – வெற்றி கொண்டாட்டத்தின் பெயரினையும் மாற்றுவோ’ – இலங்கை, ஜெனீவா பேரவையில் உறுதி…

‘யுத்த வெற்றியினை இராணுவ அணி வகுப்புகளுடன் கொண்டாட மாட்டோம் – வெற்றி கொண்டாட்டத்தின் பெயரினையும் மாற்றுவோ’ – இலங்கை, ஜெனீவா பேரவையில் உறுதி…

R. Rishma- Apr 7, 2018

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றியை கொண்டாடும் வகையில் நடத்தப்படும் இராணுவ அணி வகுப்புகள், போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தப்படாது எனவும் இலங்கை அரசாங்கம் ஐ.நா ... மேலும்

கரடித் தாக்குதல் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு…

கரடித் தாக்குதல் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு…

R. Rishma- Apr 7, 2018

கரடித் தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ... மேலும்

07 வருடங்களுக்கு பின்னர் LTTE நிலத்தடி காவலரண் கண்டுபிடிப்பு… (Photos)

07 வருடங்களுக்கு பின்னர் LTTE நிலத்தடி காவலரண் கண்டுபிடிப்பு… (Photos)

R. Rishma- Apr 7, 2018

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் சிறப்பு தளபதி ஒருவரால் தாக்குதல் கட்டளை வழங்கிய நிலத்தடி காவலரண் ஒன்று முல்லைத்தீவு பெருங்காட்டு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாள்ஸ் அன்ரனி ... மேலும்

‘ஜனாதிபதிக்கு முதுகெலும்பு வளைக்க வேண்டாம்.. நாளை முதல் அரசினை வழிநடத்துவது நான்’- ராஜிதவின் இரகசிய வீடியோ குறித்து ஜனாதிபதி அவதானம்…

‘ஜனாதிபதிக்கு முதுகெலும்பு வளைக்க வேண்டாம்.. நாளை முதல் அரசினை வழிநடத்துவது நான்’- ராஜிதவின் இரகசிய வீடியோ குறித்து ஜனாதிபதி அவதானம்…

R. Rishma- Apr 7, 2018

‘ஜனாதிபதிக்கும் முதுகெலும்பினை வளைக்க வேண்டாம் நாளை முதல் அரசினை வழிநடத்துவது நான்’ என்று, பிரதமருக்கு தான் ஆலோசனை வழங்கியதாக அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் தெரிவிக்கப்பட்ட கருத்து குறித்து ... மேலும்

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு மீளாய்வு – இன்றுடன் நிறைவு….

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு மீளாய்வு – இன்றுடன் நிறைவு….

R. Rishma- Apr 7, 2018

2017ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற நடவடிக்கை இன்றுடன்(07) நிறைவடைவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ... மேலும்

தேசிய அரசில் வலுப்பெறுகிறது முறுகல் – அமைச்சரவை கூட்டங்களை பகிஷ்கரிக்க UNP தீர்மானம்…

தேசிய அரசில் வலுப்பெறுகிறது முறுகல் – அமைச்சரவை கூட்டங்களை பகிஷ்கரிக்க UNP தீர்மானம்…

R. Rishma- Apr 7, 2018

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினால் நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளமையானது தேசிய அரசாங்கத்தின் பிரதான ... மேலும்

பிரேசில் முன்னாள் ஜனாதிபதியினை கைது செய்ய உத்தரவு…

பிரேசில் முன்னாள் ஜனாதிபதியினை கைது செய்ய உத்தரவு…

R. Rishma- Apr 7, 2018

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை கைது செய்ய அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2003 - 2011ஆம் ஆண்டு வரை ... மேலும்

இன்று பல மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை…

இன்று பல மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை…

R. Rishma- Apr 7, 2018

நாட்டின் பல பகுதிகளில் இன்று(07) பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென், சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மாகாணங்களுடன், மாத்தளை ... மேலும்