பிணையில் விடுதலை செய்யப்பட்ட மஹிந்தானந்தவிற்கு விளக்கமறியல்…

பிணையில் விடுதலை செய்யப்பட்ட மஹிந்தானந்தவிற்கு விளக்கமறியல்…

R. Rishma- Apr 16, 2018

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை நாளை வரை விளக்கமறியலில் வைக்க ... மேலும்

செட்டிக்குளம் பிரதேச சபையை சுதந்திரக் கட்சியும், மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றின…

செட்டிக்குளம் பிரதேச சபையை சுதந்திரக் கட்சியும், மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றின…

R. Rishma- Apr 16, 2018

வென்கலச் செட்டிக்குளம் பிரதேச சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றின. செட்டிக்குளப் பிரதேச சபையில் இன்று மாலை இடம்பெற்ற தவிசாளர், ... மேலும்

Update – பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு பிணை…

Update – பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு பிணை…

R. Rishma- Apr 16, 2018

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு பிணையில் செல்ல இன்று(16) கொழும்பு - ... மேலும்

க்ரீம் பயன்படுத்தாமல் ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசைப்படுறீங்களா?

க்ரீம் பயன்படுத்தாமல் ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசைப்படுறீங்களா?

R. Rishma- Apr 16, 2018

சில சமயங்களில் நமது சருமத்தின் நிறமானது பல்வேறு காரணிகளால் கருமையாகின்றன. அதில் மாசடைந்த சுற்றுச்சூழல், சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள், தூக்கமின்மை, மோசமான டயட் மற்றும் வாழ்க்கை ... மேலும்

ரஷ்யா மீது அமெரிக்கா மேலும் பொருளாதார தடைகள் விதிக்க முடிவு…

ரஷ்யா மீது அமெரிக்கா மேலும் பொருளாதார தடைகள் விதிக்க முடிவு…

R. Rishma- Apr 16, 2018

சிரியா விவகாரத்தில் ரஷ்யா மீது மேலும் சில பொருளாதார தடைகள் விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரில் ... மேலும்

மே மாதம் முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் முறைமை கட்டாயம்…

மே மாதம் முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் முறைமை கட்டாயம்…

R. Rishma- Apr 16, 2018

எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதியில் இருந்து பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகின்ற முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, மீற்றர் பொருத்துவதனை கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வீதி ... மேலும்

விஜய் படத்தில் வரலட்சுமியின் கதாபாத்திரம்…

விஜய் படத்தில் வரலட்சுமியின் கதாபாத்திரம்…

R. Rishma- Apr 16, 2018

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 62 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வரலட்சுமியின் கதாபாத்திரம் என்னவென்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. விஜய் ... மேலும்

சிரியா குண்டு வீச்சுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்…

சிரியா குண்டு வீச்சுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்…

R. Rishma- Apr 16, 2018

இரசாயன இடங்களை குறிவைத்து சிரியா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிரியா மீது கடந்த 13 ஆம் திகதி இரவு அமெரிக்கா, பிரான்ஸ், ... மேலும்

புத்தாண்டில் கைகலப்புகள் அதிகளவு பதிவு…

புத்தாண்டில் கைகலப்புகள் அதிகளவு பதிவு…

R. Rishma- Apr 16, 2018

இம்முறை தமிழ் - சிங்களப் புத்தாண்டில் கைகலப்புகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் ஏற்பட்ட விபத்துகள் கடந்த வருடத்தை விட 100% அதிகரித்துள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி ... மேலும்

தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருந்து நழுவியது வவுனியா நகர சபை…

தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருந்து நழுவியது வவுனியா நகர சபை…

R. Rishma- Apr 16, 2018

வவுனியா நகர சபையை எவரும் எதிர்பார்க்காத வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணி இன்று(16) கைப்பற்றியது. வவுனியா நகர சபைக்கான தவிசாளர் தெரிவு இன்று காலை நடைபெற்றது. வடக்கு ... மேலும்

ஸ்ரீதேவிக்கு தேசிய விருது வழங்கியமைக்கு எதிர்ப்பு…

ஸ்ரீதேவிக்கு தேசிய விருது வழங்கியமைக்கு எதிர்ப்பு…

R. Rishma- Apr 16, 2018

மறைந்த நடிகைக்கு தேசிய விருது வழங்குவது ஏற்புடையது அல்ல என்று சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு வலுத்திருக்கும் நிலையில், தேர்வு கமிட்டி தலைவர் சேகர் கபூரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ... மேலும்

இணையத்தளத்தின் ஊடாக நிறுவனங்களைப் பதிவு செய்ய முடியும்…

இணையத்தளத்தின் ஊடாக நிறுவனங்களைப் பதிவு செய்ய முடியும்…

R. Rishma- Apr 16, 2018

நிறுவனங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட பல சேவைகள் இணையத் தளத்தின் ஊடாக மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கம்பனிகளைக் கூட்டுத்தாபனமாக்குதல் மற்றும் ... மேலும்

சப்ரகமுவ பல்கலையின் அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பம்…

சப்ரகமுவ பல்கலையின் அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பம்…

R. Rishma- Apr 16, 2018

எதிர்வரும் 23ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகுமென, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார். அனைத்து பீட மாணவர்களும் 22ஆம் திகதி தத்தமது ... மேலும்

ஆஸிபா கற்பழிப்பு வழக்கு இன்று பொலிஸ் பாதுகாப்புடன் விசாரணைக்கு…

ஆஸிபா கற்பழிப்பு வழக்கு இன்று பொலிஸ் பாதுகாப்புடன் விசாரணைக்கு…

R. Rishma- Apr 16, 2018

கதுவா கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பொலிஸ் பாதுகாப்புடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று(16) நீதிமன்றத்தில் விசாரணை தொடங்குகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் ... மேலும்

எல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழப்பு…

எல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழப்பு…

R. Rishma- Apr 16, 2018

பதுளை - எல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதுடன், இதன்போது காயமடைந்த தாய் வைத்தியசாவையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று(15) ... மேலும்