38 ஆண்டுகளுக்கு பின்னர் திறக்கப்பட்ட சவூதி திரையரங்கில் ‘Black Panther’…

38 ஆண்டுகளுக்கு பின்னர் திறக்கப்பட்ட சவூதி திரையரங்கில் ‘Black Panther’…

R. Rishma- Apr 19, 2018

சவுதி அரேபியாவில் புதிய இளவரசர் பதவியேற்ற பின்னர் கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், கடந்த 1980ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்ட ... மேலும்

இறப்பர் தொழிற்சாலையின் அமோனியா தாங்கிக்குள் விழுந்து 05வர் பலி…

இறப்பர் தொழிற்சாலையின் அமோனியா தாங்கிக்குள் விழுந்து 05வர் பலி…

R. Rishma- Apr 19, 2018

ஹொரனை, பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த தொழிற்சாலையில் உள்ள ... மேலும்

உள்ளூராட்சி மன்றங்களை ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவுக்கு…

உள்ளூராட்சி மன்றங்களை ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவுக்கு…

R. Rishma- Apr 19, 2018

கடந்த மார்ச் 20ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் நாளை(20) நிறைவடைகிறது. இரண்டு உள்ளூராட்சி சபைகள் தவிர ஏனைய அனைத்து உள்ளூராட்சி சபைகளினதும் ... மேலும்

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையானது ஒப்பந்த வீரர்களது எண்ணிக்கையினை 10 ஆகக் குறைத்தது…

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையானது ஒப்பந்த வீரர்களது எண்ணிக்கையினை 10 ஆகக் குறைத்தது…

R. Rishma- Apr 19, 2018

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, தமது மத்திய ஒப்பந்தத்தின் வீரர்களது எண்ணிக்கையை 10ஆக குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டுகளில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையானது, 16 வீரர்களுடன் மத்திய ஒப்பந்தம் ... மேலும்

மே தினப் பேரணி மற்றும் கூட்டங்களை மே 01ம் திகதியே நடாத்த தொழிற்சங்கங்கள் தீர்மனம்…

மே தினப் பேரணி மற்றும் கூட்டங்களை மே 01ம் திகதியே நடாத்த தொழிற்சங்கங்கள் தீர்மனம்…

R. Rishma- Apr 19, 2018

மே தினப் பேரணி மற்றும் கூட்டங்களை மே முதலாம் திகதியே நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 29ஆம் திகதி வெசாக் பௌர்ணமி தினம் என்பதால் அதனைத் ... மேலும்

மீதொட்டமுல்ல குப்பை சரிவு – சேதமடைந்த வாகனங்களுக்கு இழப்பீடு வழங்க விசேட குழு…

மீதொட்டமுல்ல குப்பை சரிவு – சேதமடைந்த வாகனங்களுக்கு இழப்பீடு வழங்க விசேட குழு…

R. Rishma- Apr 19, 2018

மீதொட்டமுல்ல குப்பை மேட்டு சரிவின் காரணமாக சேதமடைந்த வாகனங்களுக்காக இழப்பீட்டை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் அனர்த்த முகாமைத்துவ ... மேலும்

முத்துராஜவல ஈர வலயம் வனப் பாதுகாப்பு திணைக்களத்துக்கு – விரைவில் வர்த்தமானி அறிவித்தல்…

முத்துராஜவல ஈர வலயம் வனப் பாதுகாப்பு திணைக்களத்துக்கு – விரைவில் வர்த்தமானி அறிவித்தல்…

R. Rishma- Apr 19, 2018

முத்துராஜவல ஈரநில வலயத்தின் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு சொந்தமான பகுதியை வனப் பாதுகாப்பு திணைக்களத்துக்கு வழங்குவது சம்பந்தமான இறுதி அறிக்கை எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால ... மேலும்

காஷ்மீர் சிறுமி ஆசிபா பாலியல் கொலையில் அரசியல் வேண்டாம் – மோடி…

காஷ்மீர் சிறுமி ஆசிபா பாலியல் கொலையில் அரசியல் வேண்டாம் – மோடி…

R. Rishma- Apr 19, 2018

பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என கதுவா சம்பவம் பற்றி இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். காஷ்மீர் சிறுமி ஆசிபா பாலியல் கொலை குறித்து ... மேலும்

அங்கமுவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் 02 திறப்பு…

அங்கமுவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் 02 திறப்பு…

R. Rishma- Apr 19, 2018

நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டு திறக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அண்டிய பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் ... மேலும்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் சாதிக்கவுள்ள திமுத் மற்றும் தினேஷ்…

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் சாதிக்கவுள்ள திமுத் மற்றும் தினேஷ்…

R. Rishma- Apr 19, 2018

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், புதிய சாதனையை நோக்கி இலங்கை வீரர்களான திமுத் கருணாரத்ன மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் களமிறங்கவுள்ளனர். இதுவரை இரு ... மேலும்

சுவிட்ஸர்லாந்து பேரூந்து பஸ் விபத்தில் இலங்கையர் 15 பேர் காயம்…

சுவிட்ஸர்லாந்து பேரூந்து பஸ் விபத்தில் இலங்கையர் 15 பேர் காயம்…

R. Rishma- Apr 19, 2018

சுவிட்ஸர்லாந்தில், சுற்றுலா மேற்கொண்டிருந்த இலங்கையர்கள் பயணித்த பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இலங்கையர்கள் 15 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார், 40 சுற்றுலாப் பயணிகளை ... மேலும்

சுய விருப்பத்தின் பேரில் வாக்களிக்கவில்லை – எஸ்.பீ மீண்டும் நல்லாட்சி அரசில்…

சுய விருப்பத்தின் பேரில் வாக்களிக்கவில்லை – எஸ்.பீ மீண்டும் நல்லாட்சி அரசில்…

R. Rishma- Apr 19, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மீண்டும் அரசாங்கத்தில் இணைய தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் ... மேலும்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய நிர்வாகத்திற்கு வேட்பாளர் பதிவுகள் ஆரம்பம்…

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய நிர்வாகத்திற்கு வேட்பாளர் பதிவுகள் ஆரம்பம்…

R. Rishma- Apr 19, 2018

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய நிர்வாகத்தை நியமிக்கும் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 19ம் திகதி நடைபெறவுள்ளதாகவும், இதற்கான வேட்பாளர் பதிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நிறுவனம் ... மேலும்

முச்சக்கர பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கல் நாளை(20) முதல் கட்டாயம்..

முச்சக்கர பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கல் நாளை(20) முதல் கட்டாயம்..

R. Rishma- Apr 19, 2018

பயணிகளின் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளுக்காக மீற்றர் பொருத்தப்பட்டு அதில் பயணிக்கும் பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் முறைமை நாளை(20) முதல் நடைமுறைக்கு வரும் என வீதி பாதுகாப்பு ... மேலும்

சமீர சேனாரத்ன மீது துப்பாக்கிப் பிரயோகம் – சந்தேகத்தின் பேரில் மாநகர சபை உறுப்பினர் கைது…

சமீர சேனாரத்ன மீது துப்பாக்கிப் பிரயோகம் – சந்தேகத்தின் பேரில் மாநகர சபை உறுப்பினர் கைது…

R. Rishma- Apr 19, 2018

கடந்த 2017 பெப்ரவரி மாதம் 06ம் திகதி மாலபேயிலுள்ள சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி சமீர சேனாரத்ன மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை ... மேலும்