2019 – IPL வருமானத்தின் படி, மஹேல 2.25 கோடி… மாலிங்க 1.5 கோடி… (முழு விபரம்)
ஐபிஎல் தொடரில் அணி வீரர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பள விபரம் குறித்து தெரிய வந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா சமீபத்தில் முடிவடைந்த நிலையில் சாம்பியன் ... மேலும்
இலங்கை கனிய எண்ணெய் தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்…
இலங்கை கனிய எண்ணெய் தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு இன்று(01) மாலை 6.00 மணிக்குள் தீர்வு கிடைக்காவிடின் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக குறித்த ... மேலும்
உங்க நகமும் அழகா இருக்கணுமா? எலுமிச்சையை ட்ரை பண்ணி பாருங்க…
நகத்தை வலுப்படுத்தவும் உடையாமல் தடுக்கவும் பல்வேறு பொருட்களும் வந்துவிட்டன. நகங்கள் வலுவில்லாமல் இருக்க ஒரு காரணம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாக கிடைப்பதே. நீங்கள் மெனிக்யூர் போன்றவற்றை ... மேலும்
அலோசியஸ் இடமிருந்து பணம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களது விவரத்தினை கோருகிறார் சபாநாயகர்…
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் சந்தேக நபராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸ் இடமிருந்து பணம் பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை பெற்றுத் ... மேலும்
ஹொலிவூட் பாணியில் சந்திமாலின் பிறந்த தின கொண்டாட்டம்… (PHOTOS)
பிரபல கலைஞர்கள் படைசூழ பிரபல அழகுக் கலை நிபுணரான சந்திமால் ஜயசிங்க ஹொலிவூட் பாணியில் அவரது பிறந்த தினத்தினை வெகு விமர்சையாக கொண்டாடியிருந்தார். குறித்த நிகழ்வின் புகைப்படத் ... மேலும்
தன்னை விட 10 வயது இளையவருடன் பிரியங்கா சோப்ரா டேட்டிங்… (photos)
பாலிவுட்டில் நடித்து வந்த பிரியங்கா சோப்ரா, குவான்டிகோ அமெரிக்க தொடரில் நடித்ததன் மூலம் ஹாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்தார் ஹாலிவுட் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம்கொண்டவர் நிக் ... மேலும்
கொக்மாதுவ – கொடகம வரையான ஒரு ஒழுங்கை இன்று முதல் பூட்டு…
தெற்கு அதிவேக வீதியின் கொக்மாதுவ - கொடகம வரையான இடது ஒழுங்கை திருத்தபணிக்காக இன்று(01) முதல் மூடப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும்
ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகளினை கைது செய்ய பிடியாணை…
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகளினை கைது செய்யுமாறு கொழும்பு - பிரதான நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிடித்துள்ளது. பெண் ஒருவரை அச்சுறுத்திய ... மேலும்
அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இலங்கை சீனி நிறுவனத்தை மீண்டும் கையளிக்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு!
பாரிய நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த இலங்கை சீனி நிறுவனத்தை இலாபமீட்டச் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து, அந்த நிறுவனத்தை வேறொரு அமைச்சரின் கீழ் கொண்டு வந்தமையின் நோக்கம் என்னவென்று ... மேலும்
ஷஹீட் அஃப்ரிடி தலைமையிலான உலக பதினொருவர் அணி தோல்வியில் – திசர 37 பந்துகளில் 61 ஓட்டங்கள்…
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 ஆட்டம் நேற்று(31) லார்ட்ஸில் நடைபெற்றது. கடந்த வருடம், மேற்கிந்தியத் தீவுகளில் புயலால் பாதிப்புக்கு உள்ளான ... மேலும்
2019ம் கல்வியாண்டுக்கான 01ம் தர மாணவ அனுமதி விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்கப்படும்…
2019ம் கல்வியாண்டுக்கான அரசாங்க பாடசாலைகளில் தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று(01) முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. அடுத்த மாதம் 30ம் திகதி வரை விண்ணப்பங்களை பாடசாலைகளுக்கு ... மேலும்
2019 உலகக் கிண்ணம் வரையில் விளையாடுமாறு டி வில்லியர்சிடம் கெஞ்சினேன் – முடிவு தெரியவில்லை…
2019 ஆண்டு உலகக் கிண்ணத் தொடர் வரை விளையாடலாமே என டி வில்லியர்சிடம் கூறியதாக தென்னாபிரிக்கா அணியின் பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் ... மேலும்
அர்ஜுன் மகேந்திரனை ஒப்படைக்குமாறு எழுத்துமூல கோரிக்கை…
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குறித்த சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை எதிர்வரும் விசாரணைகளுக்காக இந்நாட்டிற்கு ஒப்படைக்குமாறு சிங்கப்பூர் அரசுக்கு ... மேலும்
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை குறித்து விவாதம் அவசியமற்றது – ஜே.வி.பி
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் எவருக்கும் விவாதம் நடத்த முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வீ.பி) தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ... மேலும்
தவறான தகவல்களை பதிவிட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை…
சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களை பதிவிட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அபுதாபி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ... மேலும்