கரந்தெனிய பிரதேச சபை உப தலைவர் கொலை – பிரதான சந்தேகநபர் கைது…

கரந்தெனிய பிரதேச சபை உப தலைவர் கொலை – பிரதான சந்தேகநபர் கைது…

R. Rishma- Jun 15, 2018

கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் டொனால்ட் சம்பத் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல பாதாள உலக குழுத் தலைவரான கொஸ்கொட ... மேலும்

பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்…

பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்…

R. Rishma- Jun 15, 2018

தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை காரணமாக பரீட்சை கட்டணங்களை, பிரதேச மற்றும் மாவட்ட செயலாளர் அலுவலகங்களில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த அலுவலகங்களில் ... மேலும்

கவர்ச்சி படங்கள் வெளியிடும்போது வெட்கத்தை ஒதுக்கி வைக்கும் ஹீரோயின்…

கவர்ச்சி படங்கள் வெளியிடும்போது வெட்கத்தை ஒதுக்கி வைக்கும் ஹீரோயின்…

R. Rishma- Jun 15, 2018

முகமூடி படத்தில் நடித்திருப்பவர் பூஜா ஹெக்டே. இந்தியில் ஹவுஸ்புல் 4ம் பாகம், தமிழ், தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் படங்களில் நடித்து வருகிறார். திரையுலகுக்கு வந்து 6 வருடங்கள் ... மேலும்

Big bad wolf sale புத்தகக் கண்காட்சி…

Big bad wolf sale புத்தகக் கண்காட்சி…

R. Rishma- Jun 15, 2018

சர்வதேச புகழ்பெற்ற Big bad wolf sale புத்தகக் கண்காட்சி எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவ்ள்ளது. ... மேலும்

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க இராணுவ ஒத்திகை நிறுத்தம்…

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க இராணுவ ஒத்திகை நிறுத்தம்…

R. Rishma- Jun 15, 2018

கொரிய தீபகற்பத்தில் இராணுவ ஒத்திகை கால வரையறையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவ தலைமையக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் அமெரிக்க தலைவர் மற்றும் வடகொரிய தலைவர்களின் சந்திப்புக்கு ... மேலும்

வெனிசுலா துணை ஜனாதிபதியாக டெல்சி ரொட்ரிகஸ் தேர்வு…

வெனிசுலா துணை ஜனாதிபதியாக டெல்சி ரொட்ரிகஸ் தேர்வு…

R. Rishma- Jun 15, 2018

வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அந்நாட்டின் துணை ஜனாதிபதியாக டெல்சி ரொட்ரிகஸ் என்பவரை தேர்வு செய்துள்ளார். வெனிசுலா நாட்டில் நிக்கோலஸ் மதுரோ ஜனாதிபதியாக கடந்த 2013-ம் ... மேலும்

ஷவ்வால் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று…

ஷவ்வால் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று…

R. Rishma- Jun 15, 2018

ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று(15) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாயல் நிருவாகக் குழு உறுப்பினர்கள், அதன் பிறைக்குழு அங்கத்தவர்கள், ... மேலும்

தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்…

தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்…

R. Rishma- Jun 15, 2018

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும்(15) தொடரும் என மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சற்குணராசா தெரிவித்துள்ளார். ... மேலும்

மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கக்கூடும்…

மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கக்கூடும்…

R. Rishma- Jun 15, 2018

நாட்டின் தென்மேற்குப் பிரதேசத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை ஓரளவுக்கு அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ, ... மேலும்

சீனாவின் உதவியுடன் 13 வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை…

சீனாவின் உதவியுடன் 13 வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை…

R. Rishma- Jun 15, 2018

இலங்கையிலுள்ள 13 வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு சீனாவிடமிருந்து எட்டரைக் கோடி டொலர் நன்கொடை கிடைத்துள்ளதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன ... மேலும்

தபால் சேவை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு…

தபால் சேவை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு…

R. Rishma- Jun 15, 2018

தபால் சேவை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ச்சியாக 5ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக ... மேலும்

வெலே சுதாவின் ஆதரவாளர் ஒருவர் கைது…

வெலே சுதாவின் ஆதரவாளர் ஒருவர் கைது…

R. Rishma- Jun 15, 2018

வெலே சுதாவின் ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 25 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் தொகை மற்றும் துப்பாக்கியுடன், பிலியந்தலை மாவத்தர பகுதியில் வைத்து சந்தேகநபர் ... மேலும்