கொழும்பின் அனைத்து பகுதிகளுக்கும் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்…

கொழும்பின் அனைத்து பகுதிகளுக்கும் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்…

R. Rishma- Jun 21, 2018

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் எதிர்வரும் 23ம் திகதி பிற்பகல் 12.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை ... மேலும்

ரயன் மற்றும் பபசர’வுக்கு பிடியாணை…

ரயன் மற்றும் பபசர’வுக்கு பிடியாணை…

R. Rishma- Jun 21, 2018

மருத்துவப் பீட மாணவ செயற்பாட்டு குழுவின் முன்னாள் இணைப்பாளர் ரயான் ஜயலத் மற்றும் கொழும்பு மருத்துவப் பீட மாணவ செயற்பாட்டு குழுவின் முன்னாள் தலைவர் பபசர தர்மரத்னவிற்கும் ... மேலும்

பிரதி அமைச்சராக புத்திக பத்திரன கடமைகளைப் பொறுப்பேற்றார்…

பிரதி அமைச்சராக புத்திக பத்திரன கடமைகளைப் பொறுப்பேற்றார்…

R. Rishma- Jun 21, 2018

கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட புத்திக்க பத்திரன, தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இன்று காலை (21) இடம்பெற்ற இந்நிகழ்வில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ... மேலும்

குளிரூட்டி வசதியைக் கொண்ட முச்சக்கர வண்டிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை…

குளிரூட்டி வசதியைக் கொண்ட முச்சக்கர வண்டிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை…

R. Rishma- Jun 21, 2018

மீன், பால் மற்றும் காய்கறி வகைகளை எடுத்துச் செல்லும் போது பாதிப்பு ஏற்படாத வகையில் குளிரூட்டி வசதியைக்கொண்ட முச்சக்கர வண்டிகளை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று ... மேலும்

தமிழ்படம் 2.0 – படத்தின் தலைப்பு மாற்றம்…

தமிழ்படம் 2.0 – படத்தின் தலைப்பு மாற்றம்…

R. Rishma- Jun 21, 2018

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் தமிழ்ப்படம் 2.0 படத்தின் தலைப்பை படக்குழு மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் ... மேலும்

அலோசியஸ் மற்றும் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்….

அலோசியஸ் மற்றும் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்….

R. Rishma- Jun 21, 2018

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் ஜூலை 05ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க ... மேலும்

ரஜினி தங்கியதால் பிரபலமான விடுதிக்கு ரஜினி பெயர் சூட்டப்பட்டது… (photos)

ரஜினி தங்கியதால் பிரபலமான விடுதிக்கு ரஜினி பெயர் சூட்டப்பட்டது… (photos)

R. Rishma- Jun 21, 2018

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடந்து வரும் நிலையில், அங்கு ரஜினி தங்கிய அறைக்கு ரஜினி பெயர் சூட்டப்பட்டது. இந்த படத்தின் ... மேலும்

‘இலங்கையின் சிறப்புத் தர உற்பத்திகளுக்கு பஹ்ரைனில் பெரு வரவேற்பு’ – அமைச்சர் ரிஷாத்திடம் பஹ்ரைன் வர்த்தக தூதுக்குழுவினர் தெரிவிப்பு!

‘இலங்கையின் சிறப்புத் தர உற்பத்திகளுக்கு பஹ்ரைனில் பெரு வரவேற்பு’ – அமைச்சர் ரிஷாத்திடம் பஹ்ரைன் வர்த்தக தூதுக்குழுவினர் தெரிவிப்பு!

R. Rishma- Jun 21, 2018

இலங்கையிலிருந்து பஹ்ரைனுக்கு தருவிக்கப்படும் பல சிறப்புப் பொருட்களில் பஹ்ரைன் நாட்டவர்கள் அதிக நாட்டம் கொண்டுள்ளதாகவும், அந்தப் பொருட்களுக்கு தமது நாட்டில் மவுசு அதிகமுள்ளதாகவும் பஹ்ரைன் வர்த்தக மற்றும் ... மேலும்

சந்திமால் மேன்முறையீட்டினை முன்வைத்தார் – மூன்றாவதில் விளையாடவும் வாய்ப்பு…

சந்திமால் மேன்முறையீட்டினை முன்வைத்தார் – மூன்றாவதில் விளையாடவும் வாய்ப்பு…

R. Rishma- Jun 21, 2018

மேற்கிந்திய அணிகளுடன் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பந்தினை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளாகி அபராதம் மற்றும் போட்டித்தடைக்கு ஆளாகியுள்ள இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் தினேஷ் ... மேலும்

தபால் கட்டணம் அதிகரிப்பு…

தபால் கட்டணம் அதிகரிப்பு…

R. Rishma- Jun 21, 2018

தபால் சேவையில் குறைந்தபட்ச கட்டணமானது 05 ரூபாவினால் அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தல் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள் அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீமினால் நேற்று(20) ... மேலும்

அதிக விலையுடைய மருந்து வகைகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை…

அதிக விலையுடைய மருந்து வகைகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை…

R. Rishma- Jun 21, 2018

புற்று நோயாளர்களுக்கு கொடுக்கப்படும் அதிக விலையுடைய மருந்து வகைகள் பலவற்றின் விலைகளை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ... மேலும்

அகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு தடை விதித்த டிரம்ப்…

அகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு தடை விதித்த டிரம்ப்…

R. Rishma- Jun 21, 2018

அமெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழையும் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை ... மேலும்

பாரிய அளவிலான ஊழல் மோசடிகளை விசாரிக்கும் விசேட நீதிமன்றம் ஸ்தாபிக்க நடவடிக்கை…

பாரிய அளவிலான ஊழல் மோசடிகளை விசாரிக்கும் விசேட நீதிமன்றம் ஸ்தாபிக்க நடவடிக்கை…

R. Rishma- Jun 21, 2018

பாரியளவிலான ஊழல் மோசடிகளை விசாரிக்கும் விசேட நீதிமன்றங்களின் முதலாவது நீதிமன்றம் அடுத்த மாதம் ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். ... மேலும்

இருபதுக்கு – 20 முக்கோணத் தொடரின் தலைமை மஹேலவுக்கு…

இருபதுக்கு – 20 முக்கோணத் தொடரின் தலைமை மஹேலவுக்கு…

R. Rishma- Jun 21, 2018

இருபதுக்கு - 20 முக்கோணத் தொடருக்காக இங்கிலாந்து மர்லிபோர்ன் விளையாட்டு கழக அணியின் தலைமைப் பதவிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தனவினை நியமித்துள்ளனர். ... மேலும்

பரீட்சாத்திகளுக்கு அடையாள அட்டை விண்ணப்பங்களை துரிதபடுத்த அறிவுறுத்தல்…

பரீட்சாத்திகளுக்கு அடையாள அட்டை விண்ணப்பங்களை துரிதபடுத்த அறிவுறுத்தல்…

R. Rishma- Jun 21, 2018

இந்த ஆண்டு க. பொ. த சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சாத்திகள், தேசிய அடையாள அட்டையை விரைவில் பெற்று கொள்ள வேண்டும் ... மேலும்