சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம்…

சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம்…

Apr 30, 2019

(FASTNEWS|COLOMBO) சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவளக்கடை பகுதிகளில் இன்று(30) இரவு 08 முதல் நாளை(01) காலை 06 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். Read More

உயர் தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியானது…

உயர் தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியானது…

Apr 30, 2019

(FASTNEWS|COLOMBO) 2018 ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளது. பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகளை , பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என ... Read More

தாக்குதலுக்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவிய வேன் கண்டுபிடிப்பு…

தாக்குதலுக்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவிய வேன் கண்டுபிடிப்பு…

Apr 30, 2019

(FASTNEWS|COLOMBO) சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்றினை மரதங்கடவொல, இகல புளியம்குளம் பகுதியில் வைத்து பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். 250-5680 என்ற இலக்கத்தை உடைய ... Read More

பிரதமரின் குண்டு துளைக்காத வாகனத்தினை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரிப்பு..

பிரதமரின் குண்டு துளைக்காத வாகனத்தினை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரிப்பு..

Apr 30, 2019

(FASTNEWS | COLOMBO) - பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட குண்டு துளைக்காத மோட்டார் வாகனத்தினை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளது. மெல்கம் ரஞ்சித் ஆண்டகையரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று(30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ... Read More

நாட்டின் நிலைமைக்கு அமைய முழுமையாக முகத்தினை மறைக்கும் தலைக்கவசத்திற்கு கட்டுப்பாட்டு விதி…

நாட்டின் நிலைமைக்கு அமைய முழுமையாக முகத்தினை மறைக்கும் தலைக்கவசத்திற்கு கட்டுப்பாட்டு விதி…

Apr 30, 2019

(FASTGOSSIP| COLOMBO) - நாட்டின் தற்போதைய நிலைமைக்கு அமைய முழுமையாக முகத்தினை மறைக்கும் தலைக்கவச பயன்பாடு சில கட்டுப்பாடுகளுக்கு உட்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட ... Read More

நாட்டை சுற்றியுள்ள கடற் பிரதேசத்தில் கடும் காற்று..

நாட்டை சுற்றியுள்ள கடற் பிரதேசத்தில் கடும் காற்று..

Apr 30, 2019

(FASTNEWS|COLOMBO) வங்காளவிரிகுடாவில் இலங்கைக்கு வடமேல் திசையில் உருவான பானி புயல் இன்றைய தினம் திருகோணமலையில் இருந்து வடமேல் திசையில் 640 கிலோ மீற்றருக்கு அப்பால் நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது அடுத்த ... Read More

கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களின் நேர்முகப் பரீட்சை மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு..

கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களின் நேர்முகப் பரீட்சை மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு..

Apr 30, 2019

(FASTNEWS | COLOMBO) - கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களின் நேர்முகப் பரீட்சை மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்து பண்டா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண ... Read More

ரிஷாத் SB இடம் ஒரு பில்லியன் நட்டஈடு கோரி மனு…

ரிஷாத் SB இடம் ஒரு பில்லியன் நட்டஈடு கோரி மனு…

Apr 30, 2019

(FASTNEWS | COLOMBO) - அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தெரிவித்திருந்த கருத்து ஹோடர்பில் தான் ஒரு பில்லியன் நட்டஈடு கோரி மனுத் ... Read More

நான் அமெரிக்க பிரஜை அல்ல – கோட்டா..

நான் அமெரிக்க பிரஜை அல்ல – கோட்டா..

Apr 30, 2019

(FASTNEWS | COLOMBO) - தொடர்ந்தும் தான் அமெரிக்க பிரஜை இல்லை எனவும் தற்போது இலங்கை பிரஜை எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்று(29) கலந்துகொண்டு ... Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வெறும் பழிவாங்கல் என ஐஎஸ் தலைமை தெரிவிப்பு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வெறும் பழிவாங்கல் என ஐஎஸ் தலைமை தெரிவிப்பு…

Apr 30, 2019

(FASTGOSSIP | COLOMBO) - சிரியாவின் நகரமான 'பாகூஸ்' எனப்படும் தீவிரவாத ஐ.எஸ் அமைப்பின் கோட்டையாக இருந்த பிரதேசத்தை இழந்தமைக்கு பழி தீர்க்கவே, இலங்கை மீது தாக்குதல்​களை மேற்​கொண்டதாக ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் ... Read More