இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 08 ஆயிரம் மாணவர்கள்

இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 08 ஆயிரம் மாணவர்கள்

Jun 30, 2019

(FASTNEWS|COLOMBO) - கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை தற்போது ... Read More

வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

Jun 30, 2019

(FASTNEWS|COLOMBO) - கட்டுகஸ்தொட்ட, அலதெனிய பகுதியில் உள்ள தீக்குச்சி உற்பத்தி நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு மாடிகள் கொண்ட வர்த்தக நிலையத்திலே இவ்வாறு தீ பரவியுள்ளது கட்டுகஸ்தொட்ட தீயணைப்பு பிரிவினர் ... Read More

நாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி

நாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி

Jun 30, 2019

(FASTNEWS|COLOMBO) - 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 38 ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது. Read More

வட கொரியா மற்றும் அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு

வட கொரியா மற்றும் அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு

Jun 30, 2019

(FASTNEWS|COLOMBO) - கொரியா நாட்டின் எல்லைப் பகுதியில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்கவுள்ளதாக தென் கொரியா அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ... Read More

இன்று தற்காலிகமாக நீர் வெட்டு

இன்று தற்காலிகமாக நீர் வெட்டு

Jun 30, 2019

(FASTNEWS|COLOMBO) -அம்பதலேயில் இருந்து மட்டக்குளி வரையான பகுதிக்கு நீர் விநியோகிக்கும் குழாயில் ஏற்பட்டுள்ள நீர் கசிவு காரணமாக மட்டக்குளி - புளுமென்டல் மற்றும் முகத்துவாரம் பிரதேசங்களில் இன்று தற்காலிகமாக நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய ... Read More

அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு

Jun 30, 2019

(FASTNEWS|COLOMBO) - அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டார், அவருக்கு ... Read More

நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் கைது

நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் கைது

Jun 30, 2019

(FASTNEWS|COLOMBO) - பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் மஞ்சுள பொல்கம்பல கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ... Read More

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை

Jun 30, 2019

(FASTNEWS|COLOMBO) - நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ... Read More

பொலிஸாருக்கு எதிரான முறைப்பாட்டை பதிவுசெய்ய புதிய இணையதளம்

பொலிஸாருக்கு எதிரான முறைப்பாட்டை பதிவுசெய்ய புதிய இணையதளம்

Jun 30, 2019

(FASTNEWS|COLOMBO) - பொலிஸாருக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாட்டை இணையத்தளம் மூலமாக பெற்றுக்கொள்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு www.npc.gov.lk என்ற புதிய இணையத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.. இதன் மூலம் பொதுமக்கள் தங்களின் முறைப்பாடுகள் தொடர்பில் துரிதமான ... Read More

பயங்கரவாதம் என்ற விடயத்தில் அதிகம் அடி வாங்கியவன் நான்தான்!- ரிஷாத் பதியுதீன் தெரிவுக்குழு முன் சாட்சியம்

பயங்கரவாதம் என்ற விடயத்தில் அதிகம் அடி வாங்கியவன் நான்தான்!- ரிஷாத் பதியுதீன் தெரிவுக்குழு முன் சாட்சியம்

Jun 30, 2019

(FASTNEWS|COLOMBO) - கடந்த ஆண்டு அக்டோபர் அரசியல் புரட்சியில் ராஜபக்க்ஷ அணியில் இணைந்துகொள்ள எனக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டது, அதனை நான் மறுத்தேன். அந்த கோபதாபங்களின் காரணமாகவே என்மீதான பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு என்னை ... Read More