அவசர கால சட்ட பிரேரணை நிறைவேற்றம்

அவசர கால சட்ட பிரேரணை நிறைவேற்றம்

Jul 31, 2019

(FASTNEWS|COLOMBO) - அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.. பிரேரணைக்கு ஆதரவாக 42 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் வழங்கப்பட்டன. எதிராக ... Read More

கடற்பகுதிகளில் காற்றின் வேகம் நாளை(01) முதல் அதிகரிப்பு

கடற்பகுதிகளில் காற்றின் வேகம் நாளை(01) முதல் அதிகரிப்பு

Jul 31, 2019

(FASTNEWS | COLOMBO) – புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் நாளை(01) முதல் 65 கி.மீ வரை அதிகரிக்குமென, வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வு கூறியுள்ளது. இதன்ப​டி மீன்பிடி, கடற்றொழில்களில் ... Read More

ருஹுணு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடம் தற்காலிகமாக பூட்டு

ருஹுணு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடம் தற்காலிகமாக பூட்டு

Jul 31, 2019

(FASTNEWS|COLOMBO) - ருஹுணு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. எலியகந்த விடுதியினுள் பகிடிவதை இடம்பெறுவதாக கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்றிரவு மேற்கொண்ட சோதனையின் போது மாணவர்கள் சிலர், பீடாதிபதிக்கு அச்சுறுத்தல் ... Read More

பதியதலாவ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட மூவர் கைது

பதியதலாவ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட மூவர் கைது

Jul 31, 2019

(FASTNEWS|COLOMBO) - பிரதேச சபையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் நபரொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பதியத்தலாவ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More

இரண்டாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பம்

இரண்டாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பம்

Jul 31, 2019

(FASTNEWS|COLOMBO) - பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை(01) வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் செப்டெம்பர் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, க.பொ.த. உயர்தரப் ... Read More

சுவிட்சர்லாந்து தூதவரின் இல்லத்திற்கு முன்னால் விமானப்படை அதிகாரி ஒருவர் தற்கொலை

சுவிட்சர்லாந்து தூதவரின் இல்லத்திற்கு முன்னால் விமானப்படை அதிகாரி ஒருவர் தற்கொலை

Jul 31, 2019

(FASTNEWS|COLOMBO) - கொழும்பு 3 இல் உள்ள சுவிட்சர்லாந்து தூதவரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த விமானப்படை அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. Read More

வரட்சியினால் 06 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

வரட்சியினால் 06 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Jul 31, 2019

(FASTNEWS|COLOMBO) - பல மாவட்டங்களில் நிலவும் வரட்சியினால் சுமார் 600,000 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 9 பிரதேச செயலாளர் ... Read More

நாணயற் சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி

நாணயற் சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி

Jul 31, 2019

(FASTNEWS | COLOMBO) – இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியின் நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, இலங்கை அணியானது முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு ... Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக முஸ்லிம் லீக் சுமார் 90 கோடி நிதி உதவி.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக முஸ்லிம் லீக் சுமார் 90 கோடி நிதி உதவி.

Jul 31, 2019

(FASTNEWS | COLOMBO) - உலக சமாதான இஸ்லாமிய மாநாடு ஆளுனர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நேற்று(30) இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ... Read More

ரொய்ஸ் பெர்ணான்டோ மீண்டும் விளக்கமறியலில்

ரொய்ஸ் பெர்ணான்டோ மீண்டும் விளக்கமறியலில்

Jul 31, 2019

(FASTNEWS|COLOMBO) - ஐக்கிய தேசிய கட்சியின் நீர்கொழும்பு தொகுதி முன்னாள் அமைப்பாளரும் நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சி தலைவருமான ரொய்ஸ் விஜித பெர்ணான்டோ எதிர்வரும் 07 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். Read More