இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் கட்டாயம் நாம் வெற்றி பெற வேண்டியுள்ளது – திமுத்

இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் கட்டாயம் நாம் வெற்றி பெற வேண்டியுள்ளது – திமுத்

Aug 18, 2019

(FASTNEWS|COLOMBO) - நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 ... Read More

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிப்பு

Aug 18, 2019

(FASTNEWS|COLOMBO) - மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்க பெயரிடப்பட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியால் கொழும்பு-காலிமுகத்திடலில் நடத்தப்பட்ட தேசிய மக்கள் சக்தி பொதுக்கூட்டத்தில் வைத்து அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். Read More

06 வழக்குகள் தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறு அறிவுறுத்தல்

06 வழக்குகள் தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறு அறிவுறுத்தல்

Aug 18, 2019

(FASTNEWS|COLOMBO) - வசீம் தாஜுதீன், லசந்த விக்ரமதுங்க சம்பவம் உட்பட 6 வழக்குகள் தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். Read More

ஜனாதிபதி வேட்பாளர்கள் மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை வழங்க வேண்டும்

ஜனாதிபதி வேட்பாளர்கள் மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை வழங்க வேண்டும்

Aug 18, 2019

(FASTNEWS|COLOMBO) - எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் போதைப் பொருளை ஒழிப்பதாகவும் போதைபொருள் வர்த்தகர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை-தம்புலாகல-சோரிவில-கொட்டராகல-ஜனஉதா கம்மான திட்ட ... Read More

கொழும்பு – பெலியத்த வரை நகர்சேர் கடுகதி ரயில் சேவை முன்னெடுக்க தீர்மானம்

கொழும்பு – பெலியத்த வரை நகர்சேர் கடுகதி ரயில் சேவை முன்னெடுக்க தீர்மானம்

Aug 18, 2019

(FASTNEWS|COLOMBO) - கொழும்பிலிருந்து பெலியத்த வரை, நகர்சேர் கடுகதி ரயில் சேவையை முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த இந்த சேவைக்காக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. Read More

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

Aug 18, 2019

(FASTNEWS|COLOMBO) - பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் பொலிஸ் இன்ஸ்பெக்டர் வரையான பதவி உயர்வுகளை வழங்கும் நடைமுறைகள், திறைசேரியின் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தினால் தயாரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தினால் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக ... Read More

நியூஸிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி

நியூஸிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி

Aug 18, 2019

(FASTNEWS|COLOMBO) - இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. இந்த போட்டியில் முன்னதாக இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல ... Read More

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

Aug 18, 2019

(FASTNEWS|COLOMBO) - மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டம் இன்று(18) மாலை காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். 20 வருடங்சகளின் பின்னரே ... Read More

சட்டவிரோதமான மதுபான சுற்றிவளைப்புகளுக்காக புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

சட்டவிரோதமான மதுபான சுற்றிவளைப்புகளுக்காக புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Aug 18, 2019

(FASTNEWS|COLOMBO) - சட்டவிரோதமான மதுபான சுற்றிவளைப்புகளுக்காக மதுவரித் திணைக்களம் நாளை(19) முதல் 1913 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. குறித்த தொலைபேசி இலக்கத்தை அழைத்து பொது மக்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் ... Read More

9 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார் திமுத்

9 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார் திமுத்

Aug 18, 2019

(FASTNEWS|COLOMBO) - இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்றுவருகிறது. இந்த போட்டியில் இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தமது 9 ... Read More