பிளாஸ்டிக் இறக்குமதி : கோப் குழு பரிசீலனை

பிளாஸ்டிக் இறக்குமதி : கோப் குழு பரிசீலனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிளாஸ்டிக் இறக்குமதி, பாவனை மற்றும் பாவனையின் பின்னரான விடயங்கள் பற்றிய சுற்றுச்சூழல் கணக்காய்வு அறிக்கை எதிர்வரும் 09 ஆம் திகதி பாராளுமன்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) கலந்துரையாடப்படவுள்ளது.

இது தொடர்பாக இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.