சச்சின் வைத்தியசாலையில் அனுமதி

சச்சின் வைத்தியசாலையில் அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – முன்னாள் இந்திய கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மருத்துவ ஆலோசனையின் பேரில் வைத்தியசாலையில் அனுமஹிக்கப்பட்டுள்ளார்.

இவர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், வீட்டில் தன்னை தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.