உயிர்த்த ஞாயிறு : விவாதம் – 7ம் திகதி

உயிர்த்த ஞாயிறு : விவாதம் – 7ம் திகதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழவின் அறிக்கை மீதான 4 ஆம் நாள் விவாதத்தை ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

COMMENTS

Wordpress (0)