நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடு திரும்பும் இலங்கையர்கள் வௌிவிவகார அமைச்சின் அனுமதியை பெற தேவை இல்லை என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)