புகழ்பெற்ற நடிகர் செண்டோ ஹெரிஸ் காலமானார்

புகழ்பெற்ற நடிகர் செண்டோ ஹெரிஸ் காலமானார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மேடை நடிகராக பிரபலமடைந்த புகழ்பெற்ற நடிகர் செண்டோ ஹெரிஸ் (Sando Harris) இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, ஹெவலொக் பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் உயிரிழந்துள்ளதாகவும், பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.