அரசாங்கத்துக்கு எதிராக சஜித் அணி வாகன பேரணி

அரசாங்கத்துக்கு எதிராக சஜித் அணி வாகன பேரணி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, கோட்டையில், வாகன எதிர்ப்பு பேரணியொன்றை தற்போது முன்னெடுகின்றது.