வடக்கை ஆளுமா லக்ஷ்மன் யாப்பா?

வடக்கை ஆளுமா லக்ஷ்மன் யாப்பா?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வடமாகாண ஆளுநராக மீண்டும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் , பதவியை பெறுவதற்கான போட்டிகளும் சூடு பிடித்திருக்கின்றது.

இந்நிலையில் வடக்கிற்கான புதிய ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

COMMENTS

Wordpress (0)