கொத்தலாவல பல்கலைக்கழகம் : ஜனாதிபதியின் தீர்மானம்

கொத்தலாவல பல்கலைக்கழகம் : ஜனாதிபதியின் தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சட்டத்தில் உள்ள தடைகளை அகற்றி, கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை அதன் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.