O/L பரீட்சைக்கு திகதி நியமனம்

O/L பரீட்சைக்கு திகதி நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கல்வியாண்டு 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை அடுத்த ஆண்டு பெப்ரவரி 21ம் திகதி முதல் மார்ச் 03ம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருதார்.