இலங்கை அணிக்கு மீளவும் மேத்யூஸ்

இலங்கை அணிக்கு மீளவும் மேத்யூஸ்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அணியின் சகலதுறை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் கிரிக்கெட்டுக்கு திரும்ப முடிவு செய்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் போட்டிகளில் அவர் விளையாட தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

தேசிய அணியில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி கடந்த ஜூலை மாதம் இலங்கை கிரிக்கெட் சபைக்கு கடிதம் ஒன்றினையும் எழுதியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)