தங்கத்தின் விலையிலும் கணிசமான மற்றம்

தங்கத்தின் விலையிலும் கணிசமான மற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த ஒருவாரத்தில் கணிசமாக அதிகரித்துள்ளதுடன், தங்க அவுன்ஸ் ஒன்றின் விலை மீண்டும் 1,800 அமெரிக்க டொலரை கடந்துள்ளதை அவதானிக்கலாம்.

கடந்த வியாழக்கிழமை தங்க ஒரு அவுன்ஸின் விலை 30 டொலர்களால் அதிகரித்துள்ளதுடன், மீண்டும் வெள்ளிக்கிழமையன்று 23 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளது.

அதற்கமைய, வார இறுதியில் தங்க அவுன்ஸ் ஒன்றின் விலை 1,816 அமெரிக்க டொலரிகளினால் 80 சதவீதத்தால் அதிகரித்திருந்தது.

அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தரவுகளின் போக்கை அவதானிக்கும்போது இது விசேட அம்சமாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.