எகிறும் பேக்கரி பொருட்களின் விலைகள்

எகிறும் பேக்கரி பொருட்களின் விலைகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சந்தையில் நிலவும் கோதுமை மா தட்டுப்பாட்டினால் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரிப் பொருட்களின் விலையை அதிகரிக்க கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி பொருட்களின் விலையினை ரூபா 5 முதல் 10 ரூபா வரை அதிகரிக்குமாறு பேக்கரி உரிமையாளர்களிடம் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.