புதிதாக 3 மதுபான தயாரிப்புகளுக்கு அனுமதி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிதாக 3 மதுபான தயாரிப்புகளுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது மதுபான தயாரிப்பில் ஈடுபட்டுவரும் இரு வர்த்தகர்கள் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கட் வீரர் ஒருவரின் சகோதரரருக்கும் இந்த புதிய அனுமதிப்பத்திரத்தை வழங்குதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இந்நிலையில், புதிய மதுபானம் விரைவில் சந்தைக்கு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.