அரிசியின் விலையும் உயரும் சாத்தியம்

அரிசியின் விலையும் உயரும் சாத்தியம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புத்தாண்டு காலத்தில் 1kg அரிசியின் விலை 300 ரூபாய் வரை உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக ஒன்றிணைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார்.