கொலைகாரனுக்காக எந்தவொரு சட்டத்தரணிகளும் ஆஜராக மாட்டார்கள் – சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்.

கொலைகாரனுக்காக எந்தவொரு சட்டத்தரணிகளும் ஆஜராக மாட்டார்கள் – சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்.

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறுமி ஆயிஷாவை கொலை செய்த கொலைகாரனுக்காக எந்தவொரு சட்டத்தரணிகளும் நீதிமன்றில் ஆஜராகுவதில்லை என பாணந்துறை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.