பொரலஸ்கமுவ நகர சபைத் தலைவர் கைது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மே 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ நகர சபைத் தலைவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்