நாட்டை வந்தடைந்த டீசல் தாங்கிய கப்பல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்திய கடன் வசதியின் கீழ் 40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நேற்று மாலை நாட்டை வந்தடைந்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.