இராணுவ தளபதியாக விக்கும் லியனகே கடமைகளை பொறுப்பேற்றார்

இராணுவ தளபதியாக விக்கும் லியனகே கடமைகளை பொறுப்பேற்றார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய இராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

நேற்று (31) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவிடம் ஜனாதிபதி நியமன கடிதத்தை கையளித்திருந்தார்.

அதற்கமைய, இராணுவத்தில் சிரேஷ்ட அதிகாரியாக விளங்கிய விக்கும் லியனகே, இராணுவ தளபதியாக தனது கடமைகளை இன்று (01) முதல் பொறுப்பேற்றுள்ளார்.