முஷரப் எம். பி  அ. இ.ம காங்கிரசில் இருந்து நீக்கம்

முஷரப் எம். பி அ. இ.ம காங்கிரசில் இருந்து நீக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முஷரப்
முதுநபியின், மக்கள் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கும் இதுதொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு கூடி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிய வருகிறது