கொழும்பு மாநாகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம CID இல் சரண்

கொழும்பு மாநாகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம CID இல் சரண்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மே 9 சம்பவம் தொடர்பான வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்துள்ளார்.