அழுத்கம பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அளுத்கம-மொரகல்ல பிரதேசத்தில் இன்று காலை நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதனை, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தி இருக்கிறார்கள்.