மல்வானை காணி வழக்கில் இருந்து பசில், திருக்குமார் விடுவிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மல்வானை காணி உரிமை தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை திருக்குமரன் நடேசன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கம்பஹா மேல் நீதிமன்றம் சற்று நேரத்துக்கு முன் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது.