பஷில் ராஜபக்ஷ இன்று இராஜினாமா
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொது ஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருக்கிறார். பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சற்று நேரத்துக்கு முன்னர் இந்த கடிதத்தை அவர் கையளித்துள்ளார்.