அமெரிக்கா புறப்பட்டார் புஷ்பா ராஜபக்ஷ

அமெரிக்கா புறப்பட்டார் புஷ்பா ராஜபக்ஷ

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்ஷ இன்று காலை அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார் என்று விமான நிலைய வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இன்று காலை 3.15 அளவில் EK- 649 எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்ற அவர், அங்கிருந்து அமெரிக்கா செல்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.