இலங்கைக்கு பெட்ரோல் டீசல் வழங்குவதற்கு இரு சர்வதேச நிறுவனங்கள் தெரிவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு பெற்றோல் மற்றும் டீசல், விமானங்களுக்கான எரிபொருள் வழங்குவதற்காக புதிய இரண்டு சர்வதேச நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேரக தெரிவித்துள்ளார். விமானங்களுக்கான ஜெட் எரிபொருள் விநியோகிக்க மற்றுமொரு தனியார் நிறுவனமும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.