பேலியகொடை மெனிங் சந்தையில் துப்பாக்கிச்சூடு :ஒருவர் பலி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு பேலியகொடை மெனிங் சந்தையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகி உள்ளார்.
சற்று நேரத்திற்கு முன்னர் நடத்தப்பட்டுள்ள இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 42 வயது மதிப்புடைய ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் முன்னெடுத்து வரவில்லை