ரயில்வே திணைக்களம் விசேட அறிவிப்பு

ரயில்வே திணைக்களம் விசேட அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்றய தினம் கொழும்பில் இருந்து மற்ற பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படாது என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.