சஜித் பிரேமதாஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஜித் பிரேமதாஸ வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நிலையிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன