பிரதமரின் வீட்டிற்கு தீ வைப்பு

பிரதமரின் வீட்டிற்கு தீ வைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டினுள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வீட்டினை சேதப்படுத்தி தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், பிரதமரின் இல்லத்திற்கு வெளியே நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்கள் பலர் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.