புகையிரத சேவை தொடர்பான முக்கிய அறிவிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொழும்பிற்கு வந்தவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லும் வரை புகையிரத சேவைகள் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது