காயமடைந்த 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று (13) காலை ஆரம்பமான போராட்டத்தின் போது காயமடைந்த 30 பேர் இதுவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெண்கள் இருவரும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.