மகாநாயக்கர் தேரர்கள் அவசர கூட்டறிக்கை!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மக்களின் எதிர்ப்பார்ப்பு தொடர்பில் அவதானம் செலுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஜனநாயகக் கட்டமைப்பில் பாராளுமன்றத்தைக் கூட்டி, சர்வதேச அளவில் நாட்டின் நன்மதிப்பைப் பாதிக்காத வகையில் முறையான ஆட்சியை கட்டியெழுப்ப வேண்டும் என மகாநாயக்கர் தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
மகாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளனர்.