தீவிரவாதி எனக்கூறி ஆசிரியர் திட்டியதாலும், மதரீதியில் துன்புறுத்தியதாலும் முஸ்லிம் மாணவன் தற்கொலை
தீவிரவாதி என ஆசிரியர் திட்டியதால் 12 ம் வகுப்பு முஸ்லிம் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இந்தியா – ராஜஸ்தானில் சுரு மாவட்டத்தின் நூர்நகர் பகுதியை சேர்ந்த ரஜ்ஜாக் என்ற அரசு பள்ளி மாணவரை ஆசிரியர்கள் தொடர்ந்து மதரீதியில் துன்புறுத்தி வந்ததாக அவரது உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.
குறித்த மாணவனின் ஜனாஸா நல்லடக்கத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.