நேற்று காணாமல் போன மாணவி கண்டுபிடிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
காணாமல் போன மாணவி கண்டுபிடிப்பு 18.05.2023 காலையில் (18) காணாமல் போனதாக கருதப்பட்ட நிட்டம்புவையைச் சேர்ந்த மாணவி கொழும்பில் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேச பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் இதனை உறுதி செய்துள்ளனர்.