கோரிக்கைகள் 9 இனை முன்வைத்து இலங்கை ஆசிரியர் கல்வி சேவை அதிகாரிகள்
மீண்டும் நாளை பணிப்புறக்கணிப்பு..!
இலங்கை ஆசிரியர் கல்வி சேவை அதிகாரிகள் நாளை சுகயீன விடுமுறையில் சென்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
பதவி உயர்வு, சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட 09 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக இலங்கை கல்வி சேவை உத்தியோகத்தர்களின் ஐக்கிய தொழிற்சங்க சங்கத்தின் செயலாளர் சவனதிலக்க கஜதீர தெரிவித்தார்.