சிக்கினார் ரணில் !
ஸ்திரமற்ற ஆட்சி விரைவில் மலரப்போகிறது.. !
– Siva Ramasamy –
சிக்கினார் ரணில் !
கடன் மறுசீரமைப்பு என்ற போர்வையில் ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைக்கப் போகிறது அரசு..
அப்படி நடக்காது என்று ரணில் பொய் சொல்கிறார்.. இல்லை அது நிச்சயம் நடக்கும் என்று நான் சொல்கிறேன்..
ஊ.சே. நிதியம், இலங்கையில் மிகப் பாரிய சமூக பாதுகாப்புத் திட்டமாக விளங்குவதுடன் ரூ.2,814 பில்லியனுக்கு மேற்பட்ட சொத்தினையும் கொண்டிருக்கிறது.
ரணில் என்னும் மரங்கொத்தி எல்லா மரங்களையும் கொத்தி , இறுதியில் வாழைமரத்தை கொத்தப்போகிறது…
ஸ்திரமற்ற ஆட்சி விரைவில் மலரப்போகிறது.. !