இன்று நள்ளிரவு முதல் நீர் கட்டணம் அதிகரிப்பு..!

இன்று நள்ளிரவு முதல் நீர் கட்டணம் அதிகரிப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீர் கட்டணம் ஆகக்குறைந்தது 50 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இன்று (02) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.